Advertisement
அசைவம்

கமகமக்கும் கிராமத்து மசாலா மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது.

இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் கேரளா விரால் மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

இந்த மீன் குழம்பில் நீங்கள் எந்தவொரு மீனையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் நாம் சேர்க்கும் மசாலா தான் குழம்பின் ருசியையே தீர்மானிக்கும். அப்படியான “மசாலா மீன் குழம்பு” எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

மீன் குழம்பு | Fish Kulambu Recipe in Tamil

Print Recipe
மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொரு பகுதிகளுக்கும், ஊர்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது.இந்த மீன் குழம்பில் நீங்கள் எந்தவொரு மீனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Fish, மீன்
Prep Time 15 minutes
Cook Time 25 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 400

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

அரைக்க

  • 150 கிராம் சின்ன வெக்காயம்
  • 3 தக்காளி நறுக்கியது
  • 1 tbsp சீரகம்

குழம்பு செய்வதற்கு

  • 5 பல் பூண்டு
  • 2 பச்சமிளகாய்
  • 1 tbsp மஞ்சள் தூள்  
  • 1 1/ tbsp மிளகாய்த் தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp மஞ்சள் தூள்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • உப்பு                              தேவையான அளவு
  • 150 கிராம் புளி கரைசல்
  • 1 கொத்து கருவேப்பிலை           
  • 1 கொத்து மல்லி இலை
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1 குழிக்கரண்டி நல்எண்ணெய்
  • 1 tbsp வெந்தயம்

Instructions

  • முதலில் 150 கிராம் புளியை தண்ணீரில் நன்கு ஊற வைக்கும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் 150 கிராம் சின்ன வெங்காயம் 3 தக்காளி ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தை கனவில் வைத்து அது சூடாகவும் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடாகவும் அதில் கடுகு வெந்தயம் நறுக்கிய சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • தொடர்ந்து 5 பல் பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • இவை நன்றாக வதங்கி வரும் பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டை சேர்த்து வைத்துக் கொள்ளவும் இவை நன்கு வதங்கிய பின்அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சிறிதளவு சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
  • பின் அதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்ததும் அவற்றுடன் மீன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து, மூடியால் மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  • இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தால் டேஸ்டியான ‘மசாலா மீன் குழம்பு’ தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.

Nutrition

Serving: 5g | Calories: 400kcal | Protein: 50g | Sodium: 30mg | Potassium: 40mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

8 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

9 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

10 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

14 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

14 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

14 மணி நேரங்கள் ago