Advertisement
ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமா சுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுடன்  கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல் உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி மாவு வைத்து பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ராகி மாவு சேர்த்து ஒரு பக்கோடா செய்முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி இது. ராகி மெது பக்கோடா, உங்க வீட்டில் ஏதாவது ஒரு கீரை இருந்தால் அதை, இதோடு சேர்த்து செய்யும் போது ஆரோக்கியம் இரட்டிப்பாக கிடைக்கும்.

Advertisement

ராகி மெது பக்கோடா | Ragi Medhu Pakoda Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துவயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ்
Advertisement
என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன்கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனைசாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் விதவிதமாசுவையில் செய்து சாப்பிடுவதுண்டு. ஒரு சிலர் கடலை மாவுடன்  கோதுமை மாவில் கூட பக்கோடா செய்வார்கள். அதேபோல்உடம்புக்கு ஆரோக்கியம் தரும் ராகி
Advertisement
மாவு வைத்து பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகளின்உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மையாக இருக்கும். குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.வாருங்கள் அப்படி சுவையான இந்த ராகி பக்கோடாவை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின்மூலம் தெரிந்து கொள்வோம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Ragi Medhu Pakoda
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 328

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 100 கிராம் ராகி மாவு
  • 50 கிராம் கடலை மாவு
  • 20 கிராம் பச்சரிசி மாவு
  • 1 சிட்டிகை சோடா உப்பு
  • 1/2 கப் சிறிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன்  நறுக்கிய இஞ்சி
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அகலமான பாத்திரத்தில் சோடா உப்பு வெண்ணெய் சேர்த்து நுரைத்து வருமளவுக் குழைத்து விடவும்.
  • எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் அதில் சேர்த்து சிறிதளவு நீர் தெளித்துப் பிசையவும்.
  • பெரிய எலுமிச்சை அளவு உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான ராகி மெது பக்கோடா தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago