25mமாலை நேரம் Non-Veg ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சிக்கன் பஜ்ஜி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பொதுவாக நாம் அனைவருக்கும் ஈவ்னிங் டைம் வந்தாலே ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பஜ்ஜியும் போண்டாவும் மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிடுவதற்கு மிகவும் சிறந்த உணவு. அதுவும் மழை காலம் வந்தால் போதும் சூடான மொறு மொறு பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்றும் த






















