28mஅடுத்த முறை சிக்கன் வாங்கினால் எளிமையான இந்த வெங்காய சிக்கன் செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் எளிமையான அதேசமயம் சுவையான வெங்காய சிக்கன் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த வெங்காய சிக்கன் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.






















