10mஇந்த மாங்காய் சீசன் இல்லையே இந்த சூப்பரான இனிப்பு மாங்காய் ஒரு தடவை செஞ்சுருங்க
சம்மர் வந்தாலே வெயிலோடு சேர்ந்து மாங்கா சீசனும் வந்துடும். இந்த மாங்காய் சீசன் இருக்கும் போது தான் மாங்காய் ரொம்ப கம்மியான விலைக்கு கிடைக்கும் அப்பவே மாங்காய் வச்சு என்னலாம் ஸ்டோர் பண்ணி செய்ய முடியுமோ அதை செஞ்சு வச்சுகிட்டோம் அப்படின்னா அடுத்த ஒரு ஆறு மாசத்துக்கு நம்மளுக்கு எப்ப