15mஅன்னாசி பழம் வைத்து இட்லி, தோசைக்கு தொட்டுக்க சுவையான சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!
தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் வித்தியாசமான இந்த அன்னாசி பழ சட்னி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்.






















