20mநெல்லிக்காய் வைத்து அருமையான ரசம் இப்படி ஒரு முறை செய்து சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!
நம்முடைய சமையலறையில் தினமும் வைக்கக்கூடியது ரசம். குழம்பை கூட சில பேர் சுவையாக வைத்து விடுவார்கள். தென்னிந்தியாவில் எந்த விருந்து ரசம் இல்லாமல் நிறைவடைவது இல்லை. மிகவும் எளிமையான உணவு வகையாகவும் ரசம் கருதப்படுகிறது. ரசம் செய்வது மிகவும் எளிமையானது. மிளகு ரசம், புளி ரசம், இஞ்சி ரச






















