20mதிருப்பதில கொடுக்கிற திருப்பதி லட்டு இப்படி தான் செய்யணும்!
என்னதான் நம்ம பூந்தி லட்டு ரவா லட்டு சிறுதானிய லட்டு அப்படின்னு நிறைய லட்டு வகைகள் சாப்பிட்டாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கிற திருப்பதி லட்டுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. திருப்பதி லட்டு ஓட மணமே அவ்வளவு சூப்பரா இருக்கும். பச்சைக் கற்பூரம் முந்திரி நெய் கருப்பு திராட்






















