30mஇறால் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!
என்னதான் நம்ம சிக்கன் மட்டன் சாப்பிட்டாலும் கடல்ல கிடைக்கிற நான்வெஜ் ஆன மீன் இறால் கடம்பா அப்படின்னா எல்லாத்தையும் சமைச்சு சாப்பிட்டா அதுல கிடைக்க சுகமே தனிதான் ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் கூட அவ்வளவு பிடிக்காது கடல் உணவுகளான மீன் கருவாடு கடம்பா இறால் அப்படின்னு இதுதான் ஒரு சிலர






















