25mகுழந்தைகளுக்கு பிடித்த செட்டிநாடு ஸ்டைல் பேபி உருளைக்கிழங்கு வறுவல் இப்படி செய்து பாருங்கள்!!
காய்கறிகளில் பலவிதமான வகைகள் இருந்தாலும், அனைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது உருளைக்கிழங்கு தான். உருளைக்கிழங்கு பிடிக்காதவங்க அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்க. அவங்களுக்காக நம்ம விதவிதமான பல வெரைட்டிகள்ல உருளைக்கிழங்கு செய்து கொடுத்திருப்போம். அதிலும் தயிர் சாதம், சாம்பார்






















