20mகோடை வெயிலக்கு இதமாக வீட்டிலேயே குளு குளு அவகேடோ ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!!!
கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள் ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். ஐஸ்க






















