20mருசியான பச்சை பட்டாணி தேங்காய் கூட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பட்டாணி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அடர்த்தியான ஊட்டச்சத்து உணவுகளில் ஒன்று. பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த பட்டாணியை குழம்பு முதல் கூட்டு வரை பலவிதமாக சுவையாக சமைத்து சாப்பிடலாம். தினமும் ஒரு கைப்பிடி அளவு பட்டாணிய






















