20mஒரு முறை இப்படி கொண்டைக்கடலை கத்தரிக்காய் கார குழம்புட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!
குழம்பு சாதம் இந்தியாவில் மக்கள் அன்றாடம் செய்து உண்ணும் உணவு முறை. குறிப்பாக தென்னிந்தியாவில் அனைவரது இல்லங்களிலும் வழக்கமாக குழம்பு சாதம் தான் செய்து உண்பார்கள். பல விதமான குழம்புகள் உண்டு. அதில் சாம்பார், பருப்பு குழம்பு, கார குழம்பு, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்ப






















