25mகாலை டிபனுடன் சாப்பிட ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த தூதுவளை வடை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் வடை. வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமா






















