25mவீடே மணக்க மணக்க ருசியான பீட்ரூட் பிரியாணி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!
ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி ரெசிபி. இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான காய்கறிகளாகும். இவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அதிலும் சிறுபிள்ளைக






















