30mடிபன் பாக்ஸில் கொடுத்து விட ருசியான மாங்காய் பிரியாணி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்!
சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. நான் வெஜ் சாப்பிடாத, காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே எம்டி பிரியாணி ஆகும். இது பல வ






















