20mசேனைக்கிழங்கு தோரன் கூட்டு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! சுட சுட சோறுடன் சாப்பிட ஏற்றது!
கிழங்குகளில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். அதில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கு தான் பிடிக்கும். அதேப் போல் சேனைக்கிழங்கிழங்கின் சுவைக்கும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சேனைக்கிழங்கை பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே அலாதியானது. ஒரு மாறுதலுக்கு சேனை தோரன் செய்து பாருங்கள்






















