20mஉருளைக்கிழங்கு வைத்து இதுவரை எத்தனையோ ரெசிபிகளை செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த ஹினி சில்லி பொட்டேட்டோ ரெசிபியை செய்து பாருங்கள்!!
பொதுவாக அசைவ பிரியர்களும் விரும்பும் சைவ உணவு என்றால் அது நிச்சயம் உருளைக்கிழங்காகத்தான் இருக்கும். அந்தளவுக்கு உருளைகிழங்கு தனித்துவமாக சுவை கொண்டதாக காணப்படுகின்றது.உருளைக்கிழங்கு எந்த வகையான காய்கறியுடனும் சேர்த்து சமைக்கக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். உருளைக்கிழங்கை






















