30mவீட்டிலயே அல்வா சாப்பிட நினைத்தால் ருசியான மஞ்சள் பூசணி அல்வா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பூசணிக்காய் பயன்படுத்தி பூசணிக்காய் கூட்டு, பூசணிக்காய் குழம்பு, என்று பல வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்






















