20mசின்ன வெங்காய பூண்டு மட்டன் சுக்கா இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
பொதுவா நான் வெஜ் செய்யும்போது ஒரு சிலர் நிறைய மசாலாக்கள் எல்லாம் சேர்த்து போட்டு செய்வாங்க ஆனா ஒரு சிலர் சுத்தமா எந்த மசாலாவுமே போடாம செய்வாங்க ஆனா நிறைய மசாலாக்கள் போடுவதை விட கம்மியான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிப்பீஸ் இன்னுமே சூப்பரா இருக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப






















