20mஃபிஷ் ஃபிங்கர் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!
ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிடுவதற்கு நீங்க பெரிய பெரிய ரெஸ்டாரண்டுக்கு தான் போய் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இனிமேல் ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிடணும்னு ஆசையா இருந்துச்சுன்னா ஹோட்டல் ரெஸ்டாரன்ட்னு போய் சாப்பிடாம இந்த மாதிரி சிம்பிளா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க. வீட்ல செஞ்சு சாப்பிடுறதுதான் ஆரோ






















