20mஇறால் ஃப்ரைடு ரைஸ் இந்த மாதிரி செஞ்சீங்கன்னா நொடியில காலியாகிவிடும்!
குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு துரித உணவு அப்படின்னா அது பிரைடு ரைஸ் அப்படின்னு சொல்லலாம். ப்ரைட் ரைஸ் மட்டும் இல்லாமல் நூடுல்ஸ் கூட நிறைய பேர் ரொம்ப பிடிக்கும் ஆனால் நிறைய பேரு விரும்பி சாப்பிடுறது அப்படின்னா அது ஃபிரைட் ரைஸ்தான். பி






















