20mஉங்கள் குழந்தைகளின் மதிய உணவிற்கு இந்த சோயா ரைஸை ஒரு முறை செய்து கொடுத்து விடுங்கள்!!
குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன கொடுக்கிறது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும். அந்த மாதிரி குழப்பமா இருக்குற சமயத்துல யோசிக்காம எப்பவும் ஒரே மாதிரியான சாதமாகவும் இல்லாம இந்த சூப்பரான சோயா ரைஸ் செஞ்சு கொடுங்க. இந்த சோயா ரைஸ் நீங்க எதிர் பார்க்காத அளவுக்கு அவ்ளோ ருசியா






















