9mதிருப்தி தேவஸ்தான ருசியான புளியோதரை சாதம் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! மிகவும் அட்டகாசமாக இருக்கும்!
நமக்கு புளியோதரைனாலே ரொம்ப பிடிக்கும். கோவில்ல கிடைக்கிற பிரசாதங்களில புளியோதரை அப்படிங்கறது எல்லாருக்கும் ரொம்ப விருப்பமான ஒரு உணவாக இருக்கும். என்னதான் வீட்ல செய்தாலும் கோயில செய்ற பிக்சுவை வந்து வீட்ல செய்யறதுல வரதே கிடையாது. உங்களுக்கு புளியோதரை ரொம்ப பிடிக்குமா? அதுவும் கோவி






















