10mமாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான காளான் சமோசா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இந்த மழைக்கு சூப்பராக இருக்கும்!
சமோசா மாலை வேளையில் சாப்பிடப்படும் ஒரு ஸ்னாக்ஸ் வகை. அனைத்து டீ கடைகளிலும் சமோசா விற்கும். ஆனால், அதனை நீங்கள் வீட்டிலே காளான் சேர்த்து இப்படி செய்து சாப்பிடலாம். சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் ஒரு ஸ்னாக்ஸ் சமோசா, ஆரோக்யமானதும் கூட. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலின






















