10mடீ போட்ற கேப்ல 5 நிமிஷத்துல மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்! இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ஸ்நாக்ஸ் ரெடி!
மரவள்ளிக்கிழங்கை வைத்து எந்த ரெசிபியை செய்தாலும், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் இருக்கும் மிகக் குறைந்த பொருட்களை வைத்தே, சுலபமான முறையில், சுவையான மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான்






















