10mருசியான அவரைக்காய் குருமா, ஒரு முறை இப்படி வித்தியாசமா செஞ்சு பாருங்க!
அவரைக்காய் வைத்து நாம் பொரியல் சாம்பார் போன்றவை தான் வைத்திருக்கிறோம், இது புது வகையில் அவரைக்காய் குருமா . ஒருமுறை அவரைக்காய் வைத்து குருமா செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். அவரைக்காயில் உள்ள பல சத்துக்கள் நமக்கு கிடைக்கப்படுவதுடன், இட்லி தோசை சப்பாத்தி போன்றவைக்கு இந்






















