50mநாகர் கோவில் சுவையான பருப்பு போலி செய்வது எப்படி ?
இன்று அனைவருக்கும் பிடித்தமான போலி பற்றிதான் பார்க்க இருக்கிறோம். ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு ஒவ்வொரு விதமான உணவுப் பொருட்கள், நல்ல சுவையாகவும் மணமாகவும் செய்வார்கள். அந்த வகையில் போலிக்கு பெயர் போன ஊர் என்று பார்த்தால் அது நாகர்கோவில் தான். இன்று நாம் நாகர்கோவில் ஸ்பெஷல் போலி எப்படி






















