20mகோவைக்காய் வைத்து சுவையான கோவைக்காய் தொக்கு மதிய உணவிற்கு சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கள






















