25mஉங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி சீஸ் ரோல் செய்து கொடுங்கள் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்!!!
சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால் பஞ்சாபியர்களுக்கு முக்கியமான உணவு சப்பாத்தி தான். பஞ்சாபியர்கள் சப்பாத்தியை வித விதமாக செய்து உண்பார்கள். இந்தியத் துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெ






















