30mஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம கடையில போய் எதுவும் வாங்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. வீட்டிலேயே அட்டகாசமான முறையில் சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். அந்த வகையில இப்ப நம்ம சூப்பரான டேஸ்ட்ல இருக்கக்க






















