10mஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை மாவு சேர்த்து செய்யப்படும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். இதனை வீடுகளிலும் பலர் வ






















