10mசப்பாத்தி பூரிக்கு இந்த மாதிரி முட்டை நெய் ரோஸ்ட் செஞ்சு பாருங்க!
எப்போவுமே நம்ம சப்பாத்தி பூரி செஞ்சா அதுக்கு சைடுஷா உருளைக்கிழங்கு குருமா காலிஃப்ளவர் குருமா வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா காளான் குருமா முட்டை குருமா வைப்போம் என்னதான் நம்ம இதுவரைக்கும் ஒரு டிஃபரண்டான முறையில் முட்டை குருமா வச்சிருந்தாலும் இப்போ பாக்க போற இந்த முட்டை நெய் ரோஸ்






















