20mதக்காளி வைத்து கிரீமியான தக்காளி சூப் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
காய்கறிகள் சூப் செய்து உண்பதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. சிலருக்கு சில காய்கள் உண்ண பிடிக்காது. அப்படி உள்ள காய்களை சூப் செய்து உண்பதன் மூலம் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் தக்காளியை அனைவரும் விரும்பி உண்பதில்லை. பெர






















