10mஉங்க வீட்ல காய்கறி இல்லாத அப்போ இந்த எம்டி சால்னா சென்று அதை தோசை இட்லி சப்பாத்தினு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிட்டு பாருங்க!!!
பொதுவான சப்பாத்தி செஞ்சா அதுக்கு தகுந்த மாதிரியான வெஜிடபிள் குருமா சிக்கன் குருமா உருளைக்கிழங்கு குருமா அப்படின்னு தான் செஞ்சு சாப்பிடுவோம். ஆனா ஒருவேளை நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை சிக்கன் எதுவுமே இல்ல அப்படின்னா அவசரத்துக்கு எதுவுமே இல்லாம ஒரு எம்டியான சால்னா நம்ம வைக்கலாம். இந






















