20mமதிய உணவுக்கு சுட சுட சுட சாதத்துடன் சாப்பிட ருசியான சேப்பங்கிழங்கு மசியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு. அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. சேப்பங்கிழங்கு நம்முடைய ஊர்களில் குட்டிக்குட்டியாகக் கிடைக்கும






















