பஞ்சு போன்ற சிலோன் பரோட்டா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!
பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை. இதனையும் படியுங்கள
பரோட்டா பொதுவாகவே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு. தென்னிந்தியாவில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான் என்றால் அது மிகை அல்ல. பரோட்டாக்களில் பல வகை உண்டு. அதில் மதுரை கொத்து பரோட்டா, பன பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, மற்றும் சிலோன் பரோட்டா மிகவும் பிரபலமானவை.
இதனையும் படியுங்கள் : ஹோட்டல் சுவையில் நூல் பரோட்டா வீட்ல இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி சுவை தான்!
தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும் போட்டி வைத்தால் அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊரில்.