Advertisement
அசைவம்

வீட்டில் கோதுமை மாவு இருந்தால் இது போன்று கோதுமை புட்டு செய்து பாருங்க!

Advertisement

உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்போ இந்த மாரி கோதுமை மாவு இனிப்பு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தினமும் ஒரே மாரி உணவை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை முழுவதுமாக படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.

கோதுமை மாவு புட்டு | Wheat Puttu Recipe In Tamil

Print Recipe
உங்கள் வீட்டில் கோதுமை மாவு உள்ளதா? அப்போ இந்த மாரி கோதுமை மாவு இனிப்பு புட்டு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தினமும் ஒரே மாரி உணவை சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க கோதுமை மாவில் இனிப்பு
Advertisement
புட்டு செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை முழுவதுமாக படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, Snack
Cuisine Indian, TAMIL
Keyword wheat puttu, கோதுமை மாவு புட்டு
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 23 minutes
Servings 4 people

Equipment

  • 1 புட்டுக்குழல்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் கோதுமை மாவு
  • ½ கப் சீனி
  • ½ கப் தேங்காய் துருவல்
  • உப்பு சிறிதளவு

Instructions

செய்முறை:

  • முதலில் கோதுமை மாவை சலித்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.பிறகு மாவை ஆறவைக்கவும்.
  • மாவு ஆறியதும், உப்பு சேர்த்து அதனுடன் லேசான வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் கிளறவும்.
  • புட்டுக்குழலில் மாவு, தேங்காய் துருவல் என்று மாறி மாறி குழாய் முழுவதும் மாவை நிரப்பவும். பிறகு அடுப்பில் வைத்து வேகவிடவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு சீனி கலந்து பரிமாறவும்.
  • அவித்த பாசிப்பருப்பு, வாழைப்பழம், அப்பளத்துடன் பரிமாறலாம்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

28 நிமிடங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

10 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

12 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

13 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

14 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

18 மணி நேரங்கள் ago