வாழ்க்கையில் வெறும் கஷ்டங்களை மட்டும் சந்தித்து வரும் உங்களது வீட்டில் பூஜை அறையில் பல மடங்கு சக்தி வாய்ந்த இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் நீங்களும் செல்வ செழிப்போடு சக்கரவர்த்தியாக வாழலாம். ஆம் நம் நாட்டை முன்பு ஆண்டு வந்த ராஜாக்கள், பெரிய பெரிய மன்னர்கள் கூட அவர்களது பூஜை அறையில் இந்த பொருளை வாங்கி வைத்து இருந்ததாக சில புராணங்களும் சாஸ்திரங்களும் நமக்கு கூறுகின்றனர். இந்தப் பொருளை நாம் வீட்டில் இருக்கும் போது நமது வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நீங்கும். அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் அது என்ன பொருள் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி அனைத்தையும் நாம் காணலாம் வாருங்கள்.
நீங்கள் இந்த ஒரு பொருளை உங்கள் வீட்டில் வைப்பதன் மூலம். இந்த பொருள் இருக்கும் இடத்தில் எந்த கெட்ட சக்திகளும் நெருங்கவே முடியாது. உங்களை சுற்றி உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கிவிடும். நாம் கடவுள்களின் வாகனங்களுக்கு பூஜை செய்வதன் மூலமும் நமக்கு பல நன்மைகள் ஏற்படும். அதனால் இந்து புராணத்தின் படி கடவுள்களின் அம்சம் பொருந்திய விலங்குகள் என்று எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் ஞாபகம் வருவது யானை தான். ஆனால் யானைககு அதையும் தாண்டி விநாயகருக்கு தலை துண்டிக்கப்பட்ட பொழுது அவருக்கு யானையின் தலை தான் பொருத்தப்பட்டது.
அதனாலேயே யானையை இன்று பலரும் போற்றி வழிபட ஆரம்பித்து விட்டனர். எந்த அளவிற்கு மனிதர்களுக்கு நாய் ஒரு சிறந்த நண்பனாக இருக்கிறதோ. அது போன்று மனிதர்களுக்கு யானையும் பல நேரங்களில் மனிதனுக்கு உதவியாக இருந்தும் நண்பனாக இருக்கும். மேலும் ஐந்தறிவு படுத்த யானைக்கும் மனிதனை போல் அழுகவும் செய்யும். அது மட்டும் இல்லாமல் கோடான கோடி தேவர்களுக்கும் போற்றி வணங்கும் இந்திர தேவனின் வாகனம் ஐராவதை கூட தெய்வ வம்சம் பொருந்திய யானை தான்.
யானைகள் எப்படி தெய்வத்தின் அம்சமாக விளங்குவதால் தான் அவர்கள் கட்டும் பெரிய பெரிய அரண்மனை, மண்டபங்கள் மற்றும் கோவில்கள் என அனைத்திலும் பெரிய அளவில் முதல் சிறிய அளவிலான யானை சிலைகளை செதுக்கியும் அல்லது வரைந்தும் வைத்திருப்பார்கள். யானை சிலை எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் வாஸ்து பிரச்சனை இருக்காது அங்கு எதிர்மறை ஆற்றல் என்று ஒன்றும் இருக்கவே இருக்காது
அதைவிட கஜலட்சுமியின் வாகனமாக யானை இருக்கிறது ஆம் நீங்கள் கஜலட்சுமி படத்தை பார்த்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும் கஜலட்சுமி பின்புறத்தில் இரண்டு யானைகள் இருந்து தண்ணீர் ஊற்றுவது போன்றும், காசுகளை கீழே கொட்டுவது போன்றவாறு இடம்பெற்று இருக்கும் இந்த புகைப்படங்களை உங்கள் வீட்டு பணம் நகைகள் வைத்திருக்கும் விரைவில் ஒட்டுவதன் மூலம் மென்மேலும் தங்கமும் பணமும் உங்களிடம் வந்து சேரும். உங்கள் பூஜை அறையிலும் அவசியம் ஒரு யானை சிலையை நீங்கள் வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் நீங்களும் செல்வசெழிப்போடு சக்கரவர்த்தியாக வாழ்வீர்கள்