இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

- Advertisement -
Mesha Rasi Palan

மேஷம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும் சிறப்பானதாக அமையும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பயணம் செல்ல வாய்ப்புள்ளது. தாயுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பேச்சில் இனிமையை பராமரிக்க உறவுகள் வலுப்படும். விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இன்று முடிவுக்கு வரும்.

-விளம்பரம்-
Rishaba Rasi Palan

ரிஷபம்

நண்பர்கள் ஆதரவு அளித்து உங்களை மகிழ்விப்பார்கள். திடீரென கிடைக்கும் பண வரவு, உடனடி செலவுகளை சமாளிக்கும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது நல்ல மகிழ்ச்சியைத் தரும். வேலையில் முன்னேற்றம் காண்பதற்கு புதிய திட்டங்களை பயன்படுத்துங்கள். உங்கள் வேலைகளை திறமை மற்றும் துணிச்சலுடன் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் தடைகளால் வேலைகளில் பிரச்சனையும், சிரமத்தையும் சந்திக்க நேரிடும். இன்று உத்தியோகத்தில் உங்களின் திறனை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -
Mithuna Rasi Palan

மிதுனம்

உங்களுடைய ஒரு பழைய நண்பர் இன்று வியாபாரத்தில் லாபம் ஈட்டுமாறு உங்களுக்கு அறிவுரை வழங்கலாம், இந்த ஆலோசனையை நீங்கள் பின்பற்றினால், வெற்றி பெறுவீர்கள். இன்று மற்றவர்களின் வேலைகளை செய்வதில் அதிக நேரத்தை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். இன்று பணிச்சுமைகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இது வரை இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் தீரும் அருமையான நாள் இது.

Kadaga Rasi Palan

கடகம்

வேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவுவீர்கள். இன்று நிலம், ரியல் எஸ்டேட் அல்லது கலாசார திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் நினைத்த நேரத்தில் சிலரின் உதவி கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். சமூகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இன்று அலுவலகத்தில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நெடுங்காலத்துக்கு பிறகு உங்கள் துணை உங்களுடன் சண்டை பூசல் இன்றி அமைதியாக பொழுதை கழிப்பார்.

Simma Rasi Palan

சிம்மம்

உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எங்காவது வெளியில் செல்லலாம். உங்கள் பழைய நண்பர்களை சந்திக்கவும், அவர்களின் உதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை இருக்கும் மனக்கசப்பு தீரும். இன்று கூட்டுத் தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். முழு மனதுடன் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்தில் நிறைய நன்மைகள் ஏற்படும். கடின உழைப்பு மற்றும் பொறுமையின் மூலம் இலக்குகளை அடைவீர்கள்.

-விளம்பரம்-
Kanni Rasi Palan

கன்னி

எல்லோருக்கும் உதவி செய்ய நீங்கள் தயாராக இருப்பதால் களைப்படைவீர்கள். இன்று, பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இன்று வெற்றி பெறுவதற்கு உங்கள் கவனத்தை செலுத்தி சளைக்காமல் உழைக்க வேண்டும். பிள்ளையின் படிப்புக்காகக் கொஞ்சம் பணம் அதிகமாக செலவிட வேண்டி இருக்கும். இன்று சமூக துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த நல்ல பலன்கள் கிடைக்கும்.

Thulam Rasi Palan

துலாம்

பணத்தின் இயக்கம் நாள் முழுவதும் தொடரும், நாள். இன்று உங்கள் மனதில் படும், புதிய ஐடியாக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப விவகாரங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டைத் தவிர்க்கவும். இன்று உங்கள் வீட்டை சீரமைப்பது தொடர்பாக செலவிட வேண்டியது இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதல், ஆடை ஆபரணம், போன்ற விஷயங்களுக்காக நினைத்ததை விட செலவிடுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கையின் சந்தோசங்கள் அனுபவிக்க நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.

Viruchiga Rasi Palan

விருச்சிகம்

இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். இன்று மாணவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும் இன்று உங்களின் வேலையில் இருக்கக்கூடிய சிரமங்களை தீர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். பிசினஸ் நிமித்தம் மேற்கொண்ட திடீர் பயணத்துக்கு பாசிடிவான ரிசல்ட் கிடைக்கும். எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் உங்கள் வாழ்க்கை துணையுடன் கலந்த ஆலோசித்து எடுக்கவும்.

-விளம்பரம்-
Dhanusu Rasi Palan

தனுசு

இன்று உங்களுக்கு ஒரு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் ஏதவது பயணம் செய்ய வேண்டி இருந்தால் உங்களுடைய விலை மதிப்பு மிக்க பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்று சில கருத்து வேறுபாடுகள் அழகான உறவில் ஒரு சிலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உங்களின் புத்திசாலித்தனம், விவேகத்தால் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடத்துவீர்கள். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். அது மனக்கவலையை அதிகரிக்கும். பழைய தொடர்புகள் மற்றும் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல நாள்.

Magara Rasi Palan

மகரம்

இன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். இன்று, உங்களிடம் கடன் கேட்கும் உங்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும். உங்கள் அறிவும், நகைச்சுவையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். இன்று உங்களுக்கு இனிமையான அனுபவம் தரக்கூடிய நாளாக இருக்கும். குழந்தையின் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சியை சந்திப்பீர்கள்.

Kumba Rasi Palan

கும்பம்

மன அமைதிக்காக சில நன்கொடைகள் மற்றும் தர்ம காரியங்ளில் ஈடுபடுங்கள். இன்று குடும்ப வாழ்க்கையில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீண்ட காலமாக நிதி நெருக்கடியைச் சந்தித்தவர்கள் இன்று அதிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு அதில் நல்ல வெற்றி கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை பெற்றிடுவீர்கள். இன்று உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும்.

Meena Rasi Palan

மீனம்

இன்று உங்கள் சொல், செயலில் கவனமாக இருக்கவும். விட்டுக்கொடுத்த செல்லவும். உங்களின் பேச்சில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் தேவையற்ற மோதலை சந்திக்க வேண்டியதிருக்கும். அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். சூதாட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.