பட்டர் கார்லிக் இறால் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
இறால் வச்சு 65 இறால் குழம்பு இறால் கிரேவி அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இந்த இறால் வச்சு சூப்பரான பட்டன் கார்லிக் இறால் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி அடிக்கடி செய்வீங்க. பரோட்டா சப்பாத்தி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எ
இறால் வச்சு 65 இறால் குழம்பு இறால் கிரேவி அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இந்த இறால் வச்சு சூப்பரான பட்டன் கார்லிக் இறால் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி அடிக்கடி செய்வீங்க. பரோட்டா சப்பாத்தி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆ இந்த பட்டர் கார்லிக் இறால் இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ஒரு ரெசிபி ரொம்பவே பிடிக்கும். இந்த ரெசிபி செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத டேஸ்ட்ல இந்த பட்டர் கார்லிக் இறால் இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு எப்ப ஒரே மாதிரியான ரெசிபி செஞ்சு கொடுக்காம இந்த பட்டர் கார்லிக் இறால் செஞ்சு கொடுங்க கண்டிப்பா இதை சாப்பிட்டு இதை எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான பட்டர் கார்லிக் இறால் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : காரசாரமான கேரளா ஸ்டைல் இறால் மிளகு வறுவல் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!