
குடைமிளகாய் வைத்து தனியா கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி முட்டை வச்சு தனியா தொக்கு கிரேவி எல்லாமே செஞ்சிருப்பீங்க. ஆனா இது ரெண்டும் சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயிர் சாதம் பழைய சாதம் தக்காளி சாதம் சப்பாத்தி இட்ல

மட்டன் வச்சு மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, மட்டன் கிரேவி, மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம மட்டன் வச்சு ஒரு சூப்பரான மட்டன் கறி வடை செய்ய போறோம். இப்போ நோன்பு நடந்துட்டு இருக்க சமயத்துல கண்டிப்பா ஏதாவது டிஃபரண்டான ரெசிபீஸ் தேடிட்டு இருப்பீங்க

விதவிதமான நிறைய முட்டை மசாலா முட்டை தொக்கு செட்டிநாடு முட்டை கிரேவி, முட்டை ஆம்லெட் முட்டை பிரியாணி, முட்டை கலக்கி முட்டை ப்ரைடு ரைஸ் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் முட்டை வச்சு செஞ்சிருப்பீங்க ஆனா ஒரு தடவை ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யக்கூடிய பூண்டு முட்டை மசாலா இந்த மாதிரி ஒரு செய்முறை

சிக்கன் கட்லெட் ஒரு தடவை இந்த மாதிரி பிராப்பரா செஞ்சு பாருங்க. செம்மயா இருக்கும். இது வரைக்கும் நீங்க நிறைய கட்லட் ரெசிபி செஞ்சு இருப்பீங்க. ஆனால் இந்த செய்முறையில் செஞ்சு பாருங்க செம்ம டேஸ்டா இருக்கும். ரம்ஜானுக்கு நோன்பு இருக்கிறவங்க இந்த மாதிரி கட்லட் செஞ்சு பாருங்க மனதுக்கு ந

சிக்கன் ப்ரை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியா செஞ்சிருப்பீங்க ஒவ்வொரு ஊர்லயும் சிக்கன் ஃப்ரை ஒவ்வொரு மாதிரி செய்வாங்க அப்படின்னு சொல்லலாம். ஆந்திரால ரொம்ப காரசாரமா செய்வாங்க அந்த மாதிரி ஒவ்வொரு இடத்திலும் அவங்க டேஸ்டுக்கு தகுந்த மாதிரி சில பொருட்கள் சேர்த்து சிக்கன் பிரை செய்வாங்க

தக்காளி சாதமும் முட்டை சாதமும் தனித்தனியா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ரெண்டும் சேர்த்து தக்காளி முட்டை சாதம் செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி

பீன்ஸ் வச்சு ஒரு சூப்பரான முட்டை ப்ரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வித்தியாசமான டேஸ்ட்ல ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும். பீன்ஸ் வச்சு பீன்ஸ் பருப்பு உசிலி பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கேரட் போட்டு சாம்பார் இந்த மாதிரி செஞ்சிருப்பீங்க ஆனா பீன்ஸ் வச்சு கொஞ்சம் வித்தியாசமா இந்த முட்ட

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, காலிஃப்ளவர் பிரியாணி, முட்டை பிரியாணி, மீன் பிரியாணி இது எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா கருவாடு வச்சு பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம்

நான் வெஜ் எடுக்க முடியாத சமயத்துல முட்டை கருவாடு இது எல்லாமே பெரிய நான்வெஜ் மாதிரி நமக்கு தோணும். அந்த மாதிரி வீட்ல நான்வெஜ் எடுக்கலன்னா வீட்ல இருக்க கருவாடு முட்டை வச்சு ஏதாவது ரெசிபி செஞ்சு சாப்பிடுவோம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளா எல்லாத்துக்குமே சைடிஷா வச

என்னதான் கடல் உணவுகள் நண்டு மீன் கணவாய் அப்படின்னு இருந்தாலும் நிறைய பேருக்கு மீன் தான் ரொம்ப பிடிக்கும் நண்டு கனவாய் அவ்வளவா பிடிக்காது. ஆனா நண்டு சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது உடம்பில் இருக்கக்கூடிய சளி இருமல் போன்ற பிரச்சனைகளை அறவே நீக்கும். அந்த நண்டு வச்சு காரசார

இப்பதான் நம்ம சிக்கன் எடுத்தா பட்டர் சிக்கன், பட்டர் கார்லிக் சிக்கன், செட்டிநாடு சிக்கன், சிக்கன் 65, சிக்கன் மஞ்சூரியன் சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சாண்ட்விச், சிக்கன் பிரியாணி அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்கிறோம் ஆனால் அந்த காலத்தில் எல்லாம் கோழிக்கறி இல்லனா ஆட்டுக

முட்டை தவா மசாலா ரொம்பவே சூப்பரான ஒரு ரெசிபி. முட்டை வச்சு ஆம்லெட் ஆப் பாயில் முட்டை பிரியாணி, முட்டை கிரேவி முட்டை குழம்பு முட்டை சுக்கா அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான முட்டை தவா மசாலா செய்ய போறோம். இந்த தவா மசாலா ரெசிப்பிய தயிர் சாத

போட்டி எடுத்தா அதுல கிரேவி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலருக்கு மட்டன் சிக்கன் விட போட்டி தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மட்டன் பிரை சிக்கன் ப்ரை கடம்பா ஃப்ரைன்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அந்த வகையில ஒரு தடவ போட்டி எடுத்து அதுல பிரை செஞ்சு சாப்பிட்டு பார

அசைவ உணவிற்கு நிறைய உயிரினங்கள் இந்த புவியில் இருந்தாலும், ஆடுகள் பங்களிப்பு அபரிவிதமானது. ஆட்டின் எந்த உறுப்பும் வீணாகாது. அந்த வகையில் ஆட்டு ரத்தம் மூலம் தயாரிக்கப்படும் ரத்த வறுவல், பலருக்கும் காலை டிபன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? பல இடங்களில் சைடு டிஷ் ஆகவும் பயன்படுத்த

சிக்கன் ஃபிரைடு ரைஸ், எக் ஃபிரைடு ரைஸ், மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ், வெஜிடபிள் பிரைட் ரைஸ், கோபி ஃப்ரைட் ரைஸ் நிறைய ரெசிபிஸ் சாப்டுருப்பிங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சுவையான மீன் ஃப்ரைடு ரைஸ் வீட்டிலேயே செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இந்த மீன் பிரைட் ரைஸ்க்கு நீங்க எந்த மீன் வேணும்னாலு

இறால் எடுத்தால் எப்பவுமே இறால் கிரேவி இறால் தொக்கு இறால் 65, இறால் சில்லி அப்படின்னு ஒரே மாதிரி செய்யாம நல்லா காரசாரமா புளிப்பா மாங்காய் போட்டு இந்த மாங்காய் இறால் தொக்கு ரெசிபி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இட்லி தோசை சாதம் உள்ள எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் இருக்கும். ச

லெமன் கிராஸ் சிக்கன் ப்ரை அப்படி என்றால் என்ன என்று யோசிக்கிறீங்களா இதுக்கு நம்ம மசாலா அரைக்கும் போது அது கூட எலுமிச்சை தண்டு அப்படின்னு சொல்லப்படுற லெமன் கிராஸ் சேர்த்து அரைத்து மசாலா தயார் செஞ்சு அதுல சிக்கன் போட்டு ஊற வைத்து செய்ய போறோம் நிறைய சிக்கன் பிரை ரெசிபி செஞ்சிருப்பீங

ஒரு சிலர் மட்டன் குழம்பு வச்சாலும் சரி சிக்கன் குழம்பு வச்சாலும் சரி, அதுல இருக்கிற கறிய சாப்பிடாமல் ஈரல்தான் தேடுவாங்க. ஈரல் தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி ஈரல் ரொம்ப பிடிச்சவங்களுக்கு ஈரல் எடுத்து இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் ஃப்ரை செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப ரொம்ப வ

பொதுவா நான்வெஜ் செய்யணும் அப்படினாலே அதுக்கு மசாலா அரைச்சு வெங்காயம் உரிச்சு வதக்கி அரைச்சு செய்யணும் அப்படின்னு ரொம்ப கடுப்பா இருக்கும். ஆனா இந்த மாதிரி ஒரு தடவை ஒன் பாட் சிம்பிளான சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க கண்டிப்பா டேஸ்ட் அருமையாக இருக்கும். இதுக்கு வீட்ல இருக்க கூடிய மசால

நாகர்கோவில்ல மீன் தான் ரொம்ப ரொம்ப ஃபேமஸ் ஆக இருக்கும். மீன் குழம்பு இல்லாத நாளே இருக்காதுன்னு சொல்லலாம் அந்த அளவுக்கு. நாகர்கோவில் கன்னியாகுமரி போன்ற இடங்களில் மீன் ரொம்ப ரொம்ப பேமஸ் இருக்கும் அவங்க ஊர் ஸ்பெஷலா ஒரு பொறித்த மீன் செய்வாங்க. அந்த பொரிச்ச மீனுக்கு ஸ்பெஷலா ஒரு மசாலா