Advertisement
சட்னி

தேங்காய் கறிவடகத் துவையல் இருந்தால் போதும் அரைக்குண்டான் சாப்பாட்டையும் ஒரே நொடியில் தீர்த்து விடலாம்.

Advertisement

சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்  இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய் கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் கறிவடகத் துவையல் அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தேங்காய் கறிவடகத் துவையல் | Coconut Karivadagam Thuvayal

Print Recipe
சுவையான தேங்காய் கறிவடகத் துவையல்  இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய்கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில்
Advertisement
எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் கறிவடகத் துவையல் அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Coconut Kaivadaga Thuvayal
Prep Time 10 minutes
Servings 4
Calories 217

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 மூடி தேங்காய் துருவிக் கொள்ளவும்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 சுளை புளி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 வறுத்த கறிவடகம்
  • 3 தே‌க்கர‌ண்டி எண்ணெய்
  • 1/2 தே‌க்கர‌ண்டி கடுகு
  • 1/2 உளுத்தம்பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Instructions

  • தேங்காய்,புளி, உப்பு, மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் வறுத்த கறிவடகத்தைச் சேர்த்து அரைக்கவும்.
     
  • எடுப்பதற்கு முன், வாணலியில் எண்ணையைச் சுடவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரித்து, அரைத்த விழுதில் கொட்டி இவற்றையும் சேர்த்து சற்று கொரகொரவென அரைத்தெடுக்கவும்.
  • வடக வாசனை தூக்கலாக இருக்கும் இந்தத் துவையல், கட்டுச்சாதத்துக்கு ஏற்றதாகு‌ம்.  அம்மியில்அரை‌த்தா‌ல் ருசி ‌இ‌ன்னு‌ம் கூடும்.

Nutrition

Serving: 100g | Calories: 217kcal | Carbohydrates: 6.41g | Protein: 3.62g | Fat: 19.84g | Sodium: 11.13mg | Potassium: 156mg | Fiber: 4.76g | Calcium: 33.29mg | Iron: 1.14mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

20 மணி நேரங்கள் ago