அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால் இப்படி கோலா உருண்டை இப்படி ஒரு முறை செஞ்சி பாருங்க!

நாட்டுக்கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான் செய்து சுவைத்திருப்போம்.. நாட்டுக்கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்பு பகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கே கிடைக்கும். நாட்டுக்கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதி

By Prem Kumar · 2/9/2023

நாட்டுக்கோழி என்றாலே, குழம்பு வறுவல் தான் செய்து சுவைத்திருப்போம்.. நாட்டுக்கோழி சதை பகுதி மிக சிறிதளவே கிடைக்கும்.. மீதி எலும்பு பகுதியாக இருக்கு. சிறிதளவில் இருக்கும் நாட்டுக்கோழி சதை பகுதியை வறுத்தால் ஒருவருக்கே கிடைக்கும். நாட்டுக்கோழி எலும்பு குழம்பு வைத்து விட்டு. சதை பகுதியை இந்த மசாலா வகையை சேர்த்து அரைத்து நாட்டு கோழி கோலா  உருண்டை செய்தால் அனைவருக்கும் பரிமாறலாம் ,சுவையோ அலாதியாக இருக்கும்.

 இந்த நாட்டுக்கோழி கோலா உருண்டை கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த நாட்டுக்கோழி கோலா உருண்டை. இந்த கோலா உருண்டையை சுவையாகவும், சுலபமாகவும் நம் வீட்டிலேயே செய்யலாம்.

கறி எடுத்து கோலா உருண்டை செய்யவில்லை என்றாலும், சட்டுனு ஈசியா செய்யக்கூடிய இந்த நாட்டு கோழி கோலா உருண்டை செஞ்சு பார்க்கலாமே! நாட்டு கோழி  உருண்டை நேர்த்தியாக இதே முறையில் செய்து பார்த்தால் நிச்சயம் நீங்களும் வியப்பீர்கள்!

மட்டன் கோலா உருண்டை செய்து சாப்பிட்டவர்கள் இந்த வகையில் நாட்டுக்கோழி கோலா உருண்டை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இது நீங்கள் சாப்பிட்ட அதே கறியின் சுவையில், இன்னும் சொல்லப் போனால் அதைவிட அலாதியான சுவையில் இருக்கக்கூடிய இந்த கோலா உருண்டை ரொம்பவும் ஆரோக்கியமானது.நாட்டுக்கோழி கோலா உருண்டைகளை ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

Recipes AMP · Quick view
View full