Advertisement
சைவம்

சாம்பார் சாதத்துக்கு ருசியான வெள்ளரிக்காய் பொரியல் இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க!!!

Advertisement

காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் வெள்ளரிக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. வெள்ளரிக்காய்,  நீர்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான வெள்ளரிக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க வெள்ளரிக்காய் பொரியல் ரெசிபி எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்

வெள்ளரிக்காய் பொரியல் | Cucumber Stir Fry Recipe In Tamil

Print Recipe
 காய்கறி வகைகளில் விதவிதமான காய்கறிகள் உண்டு. அதில் வெள்ளரிக்காய் ஒன்று! இதில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆனால் இதை அடிக்கடி யாரும் சமைப்பது கிடையாது. வெள்ளரிக்காய், நீர்காய் என்பதால் உடலில் நீர் சத்து அதிகரித்து, உடல் உஷ்ணத்தை தணிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. அசத்தலான வெள்ளரிக்காய் பொரியல் இப்படி செஞ்சா இனி அடிக்கடி இந்த காயை வாங்க நீங்களும் ஆரம்பிச்சிடுவீங்க! வாங்க வெள்ளரிக்காய் பொரியல் ரெசிபி எப்படி எளிதாக செய்யப் போகிறோம்? என்பதை இனி பார்ப்போம்
Advertisement
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Drumstick Rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 69

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 300 கிராம் வெள்ளரிக்காயை
  • 1/4 கப் பயற்றம்பருப்பை
  • ஒரு தேக்கரண்டி உப்பு
  • தண்ணீர்
  • 2 மிளகாய் வற்றல்
  • 6 மிளகு  
  • 1 சிட்டிகை மஞ்சள்
  • புளி கொட்டைப்பாக்க்குஅளவு
  • 1/4 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1/4 1/4 சீரகம்
  • 1 ஆர்க்கு கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி கறிமசாலா போடி
  • கொத்துமல்லி தழை பத்து

Instructions

  • வெள்ளரிக்காயை அரிந்து, உள்ளே இருக்கும் விதைகளை போக்கிவிட்டு சிறுசிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
  • பயற்றம் பருப்பை ஒன்றரை ஆழக்குத் தண்ணீரில் வேகவைத்து அதில் தயாரித்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய்களையும் உப்பையும் போடவும்.
  • மிளகாய் வற்றல் இரண்டு, மிளகு ஆறு, மஞ்சள், இவற்றை நெய்யில் வறுத்து நன்றாக அரைத்து, புளியை அரை அழாக்கு தண்ணீரில் கரைத்து, வெள்ளரிக்காயில் கொட்டவும்.
  • காய்கள் முக்கால் பதம் வெந்ததும் தாளிப்புக்கு ஒரு பாத்திரம் வைத்து, நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சீரகம் கறிவேப்பிலை, இவைகளைப் போட்டுச் சத்தம் அடங்கினதும், அதில் வெள்ளரிக்காயைக் கொட்டி, கறிமாப் பொடி அரைத் தேக்கரண்டி போட்டு, கொத்துமல்லித் தழை பத்து ஆய்ந்து சுத்தம் செய்து போட்டு, நன்றாகப் புரட்டிக் கொடுத்து இறக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 69kcal | Carbohydrates: 5.3g | Protein: 2.9g
Advertisement
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

2 நிமிடங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

10 நிமிடங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

2 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

4 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

5 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

6 மணி நேரங்கள் ago