Advertisement
அசைவம்

நாவில் எச்சில் ஊறும் சுவையில், ருசியான இறால் பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

அசைவ உணவின் ருசி ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமையல் இறால் பொரியல்,  குழந்தைகளுக்கு விருப்பமான சமையலில் இறால் சமையலும் ஒன்று. குழந்தையால் மட்டும் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் அனைத்தும் மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இறால் பொரியல் | Prawn Stir Fry Recipe In Tamil

Print Recipe
அசைவ உணவின் ருசி ஒன்றுக்கு ஒன்று வேறுபடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சமையல் இறால் பொரியல்,  குழந்தைகளுக்கு விருப்பமான சமையலில் இறால் சமையலும்ஒன்று. குழந்தையால் மட்டும் இன்றி அனைவராலும் விரும்பப்படும் உணவாகும். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்துசெய்யக்கூடிய ஒரு
Advertisement
பொரியல் தான் இப்போது பார்க்க போகிறோம். இதில் சேர்க்கப்படும் அனைத்தும்மிகுந்த வாசனையுடன் சுவையாக இருக்கும்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.263

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • இறால்
  • வெங்காயம்
  • இஞ்சி
    Advertisement
  • பூண்டு
  • காய்ந்த மிளகாய்
  • தேங்காய்
  • எண்ணெய்
  • கடுகு

Instructions

  • இஞ்சி,பூண்டு, மிளகாயைச் சேர்த்து நன்கு அரைத்து உப்பைக் கலந்து இறாலில் பிசறி வைக்கவும். தேங்காயை சிறு துண்டுகளாக்கி இதனுடன் சேர்க்கவும். வெங்காயத்தை மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். வெங்காயம் சற்றே நியம் மாறியதும் இறாலைப் போட்டு வதக்கவும். இறாலும் சிவந்த நிறத்திற்கு மாறும்.
  •  
    பின்னர், சிறிது தண்ணீர் விட்டு இறாலை வேகவிட்டு இறக்கவும். தேவைப்பட்டால் கடைசியாக, இரண்டு தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு வதக்கி இறக்கலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 0.263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg | Fiber: 0.7g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் காளான் கொத்துக்கறி இப்படி செய்து கொடுத்து பாருங்க கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…

27 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…

3 மணி நேரங்கள் ago

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

16 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

16 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

16 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

18 மணி நேரங்கள் ago