Advertisement
அசைவம்

அடுத்த முறை துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

Advertisement

அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில் துவரம் பருப்பு சேர்த்து செய்தல் தாழ்ச்ச சுவையில் கொஞ்சம் சூடான சத்தத்திற்கு ஏற்ற வாறு இருக்கும். இது அலாதியான சுவையுடன் இருக்கும்.

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மட்டன் எலும்பு சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும் . ஆட்டிறைச்சியில் செய்யப்படும் ஒவ்வொரு உணவுக்கும் வெவ்வேறு மாதிரியானதாக இருக்கும், ஆனால் சூடான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்ரசம், ​​​​ நாவூற வைத்துவிடும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்

Advertisement

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் | Toor Dal Mutton Rasam In Tamil

Print Recipe
அசைவம் சாப்பிடுபவர்களின் விருப்பமான மட்டன் சமையல் வகையில் மட்டன் ரசம் ஒன்றாகும், இது செய்வதும் அவ்வளவு சுலபமானது. நீங்கள் தக்காளி சூப், மட்டன் சூப் சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், ரசத்தின் ருசியே வேறு. மட்டன் எலும்பு குழம்பு சூப் மாதிரி தண்ணீர் தன்மையுடன் இருக்கும். அண்ணல் அதில் துவரம் பருப்பு சேர்த்து செய்தல்
Advertisement
தாழ்ச்ச சுவையில் கொஞ்சம் சூடான சத்தத்திற்கு ஏற்ற வாறு இருக்கும். இது அலாதியான சுவையுடன் இருக்கும். துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் குளிர்காலத்தில் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword Toor Dal Mutton Rasam
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Advertisement
Servings 4
Calories 306

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ மட்டன் எலும்பு
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 100 கிராம் தக்காளி
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 5 வத்தல் மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 2 பட்டை
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • எண்ணெய் தேவையானஅளவு

Instructions

  • சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் மட்டன் எலும்பு, துவரம் பருப்பு, இரண்டையும் மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய், வரமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளியையும் சேர்த்து வேதக்கவும் அடுத்து சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • இப்போது சுவையான துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம் ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 2.7g | Sodium: 11.7mg | Fiber: 4.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

1 மணி நேரம் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

4 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

14 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

16 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

17 மணி நேரங்கள் ago