Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் ருசியான பேரிச்சை லட்டு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு லட்டு கூட மிஞ்சாது!

Advertisement

இப்பொழுது பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய், ரத்த சோகை எலும்பு பலவீனம்,  நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. இந்த காலத்தில் ஒழுங்கற்ற உணவு முறை மற்றும் உடல் உழைப்பு இல்லாததனால்இது போன்ற பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. குழந்தை பிறப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாவற்றையும் தீர்ப்பதற்கு சுவையான லட்டு தினமும் ஒரு லட்டு என்று தொடர்ந்து உண்டு வருவது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் , நீர்க்கட்டி, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை பிரச்சனை, ரத்த சோகை, எலும்பு வலிமை போன்ற பிரச்சனைகளுக்கு இருந்து தீர்வாக அமையும் . இந்த லட்டு ஒரு சிறந்த மருந்து மற்றும் இனிப்பான உணவு என்பதால் அனைவருக்கும் உண்பதற்கு  பிடித்தமானதாக இருக்கும். இதுபோன்று சுவையாக லட்டு செய்து கொடுக்கும் பொழுது அது குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் என அனைவரும் விரும்பி உண்பதற்கு ஏதுவாக இருக்கும்.

இப்பொழுது பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை , ரத்த சோகை இந்த குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நீர்க்கட்டி.  இந்த நீர்க்கட்டி பிரச்சினை முழுவதுமாக சரியாவதற்கு இந்த லட்டை தினமும் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது நீர்க்கட்டி பிரச்சினை, ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்வது மட்டுமல்லாது உடலுக்கு வலிமையையும் கொடுக்கிறது. ஆகையால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். இதில் உலர்ந்த அத்திப்பழம், பேரிச்சை , முந்திரி,  பாதாம்,  தர்பூசணி விதை , கசகசா எல்லாம் இருப்பதால் உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால் உடலில் உள்ள நோய்கள் பாதி குறைந்துவிடும் . அது மட்டுமல்லாமல் உடலுக்கு வலிமை , சுறுசுறுப்பையும் அளிக்கும்.

Advertisement

இந்த உலர்ந்த அத்திப்பழம் மிகவும் அதிக சத்துக்களை உடையது. அதே போல் பேரிச்சம்பழத்தில் அதிகமான இரும்பு சத்து உள்ளது ன. இது உடலுக்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் இருக்கக் கூடியது.  தினமும் ஒரு ஒரு லட்டு சாப்பிட்ட வந்தால் உடலுக்கு வலிமை சேர்த்து உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். இந்த லட்டு குழந்தைகள், பெண்கள் முதியவர்கள், ஆண்களும் உண்ணலாம் . இரத்தத்தை அதிகப்படுத்தும் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஆண்களுக்கும் உடல் பலம் பெறும் உடல் சேர்வையும் தவிர்க்கலாம்.

சுவையான சத்தான பேரிச்சம்பழ லட்டு உடலுக்கு வலிமை தரும் இந்த லட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பேரிச்சை லட்டு | Dates Laddu Recipe In Tamil

Advertisement
Print Recipe
பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை , ரத்த சோகை இந்த குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நீர்க்கட்டி.  இந்த நீர்க்கட்டி பிரச்சினை முழுவதுமாக சரியாவதற்கு இந்த லட்டை தினமும் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது நீர்க்கட்டி பிரச்சினை, ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்வது மட்டுமல்லாது உடலுக்கு வலிமையையும் கொடுக்கிறது. ஆகையால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். இதில் உலர்ந்த அத்திப்பழம், பேரிச்சை , முந்திரி,  பாதாம்,  தர்பூசணி விதை , கசகசா எல்லாம் இருப்பதால் உடம்பில்
Advertisement
ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால் உடலில் உள்ள நோய்கள் பாதி குறைந்துவிடும் . அது மட்டுமல்லாமல் உடலுக்கு வலிமை , சுறுசுறுப்பையும் அளிக்கும்.
Course Dessert
Cuisine tamil nadu
Keyword Dates Laddu
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 4
Calories 370

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் உலர்ந்த அத்தி பழம்
  • 1 கப் பேரிச்சை பழம்
  • 1/4 கப் முந்திரி
  • 1/4 கப் பாதாம்
  • 1/4 கப் தர்பூசணி விதை
  • 1/4 கப் தேங்காய் துருவல் வறுத்தது
  • 2 டேபிள் ஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 ஸ்பூன் ஏலக்காய் பவுடர்

Instructions

  • ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை சூடான நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு நீரை வடித்து விட்டு மிக்ஸியில் அத்திபழம் பேரிச்சம்பழம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
     
  • பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் பாதாம் , முந்திரி ,  தர்பூசணி விதை, கசகசா வறுத்த தேங்காய் துருவல் இவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும் .
  • அதில் அரைத்த பேரிச்சை மற்றும் அத்தி கலவையை கலந்து நன்றாக கிளறி விட வேண்டும்.
  • அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்றாக நெய் விட்டு கிளறி அதில் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொண்டு கை பொறுக்கும் அளவிற்குசூடு வந்தவுடன் சிறிது சிறிது லட்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
  •  சுவையான அத்தி பேரிச்சலட்டு தயார். இந்த அத்தி பேரிச்சை லட்டை தினமும் ஒரு லட்டு என்று உண்டு வர வேண்டும்.
  • இப்பொழுது நாம் செய்த அளவை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை உண்ணலாம்.

Nutrition

Serving: 500g | Calories: 370kcal | Carbohydrates: 77g | Protein: 54g | Fat: 2.5g | Potassium: 46mg | Fiber: 7g | Iron: 0.27mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

9 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

19 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago