Advertisement
சைவம்

டெய்லி இட்லி தோசை செய்வதற்கு ருசியான வெந்தயக் கீரை அடை இப்படி செய்து பாருங்க!

Advertisement

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை  செய்தால் தவறு கிடையாது. பெரும்பாலும் அடை என்றாலே அதில் பருப்பு இருக்கும். வெந்தயக் கீரை வைத்து வித்தியாசமான முறையில் சுவையான ஒரு அடை எப்படி செய்வது என்றுதான் இன்றைய பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த அடையில் வெந்தயக் கீரை  சேர்த்து சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.அந்த வாசத்திற்கு கூட ரெண்டு சாப்பிடலாம் என்று இருக்கும்.. 

மொறுமொறுப்பாக அசத்தலான ஆரோக்கியம் தரும் வெந்தயக் கீரை அடை அடைக்கு மாவு எப்படி அரைப்பது? அந்த அடை மாவை வைத்து எப்படி எல்லாம் அடை தோசை சுட்டு சாப்பிடலாம் என்பதை பற்றிய சமையல் குறிப்பு  இதோ உங்களுக்காக இந்த பதிவில். அடை பிரியர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

வெந்தயக் கீரை அடை | Fenugreek Leaves Adai

Print Recipe
புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களைஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு
Advertisement
ரெசிபியை  செய்தால்தவறு கிடையாது. பெரும்பாலும் அடை என்றாலே அதில் பருப்பு இருக்கும். வெந்தயக் கீரை வைத்துவித்தியாசமான முறையில் சுவையான ஒரு அடை எப்படி செய்வது என்றுதான் இன்றைய பதிவில் நாம்தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த அடையில் வெந்தயக் கீரை  சேர்த்து சமைத்துக் கொடுக்கும் போது வீட்டில் இருப்பவர்களுக்குஉடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.அந்த வாசத்திற்கு கூட ரெண்டு சாப்பிடலாம் என்று இருக்கும்..
Advertisement
 
Course Breakfast
Cuisine tamilnadu
Keyword Fenugreek Leaves Adai
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Calories 49

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Ingredients

  • 2 கட்டு வெந்தயக் கீரை
  • 1 கப் கடலை பருப்பு
  • 1/4 கப் பச்சரிசி
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி
  • பெருங்காயம்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

Instructions

  • கடலை பருப்பையும், பச்சரிசியையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு வைத்து லேசாக, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வெந்தயக் கீரையை வேர்கள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கீரையை அரைத்து வைத்திருக்கும் மாவில் கலக்கவும், மாவில் பொடியாக நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்க்கவும், பெருங்காயத்தையும் மாவில் சேர்க்கவும்.
  • தோசைக் கல்லில் இந்த வெந்தயக்கீரை மாவை அடையாக தட்டிப் போட்டு சுற்றிலும் சிறிது எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 49kcal | Carbohydrates: 6g | Protein: 4.4g | Fat: 0.9g | Fiber: 1.1g | Calcium: 395mg | Iron: 1.93mg
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

9 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

10 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

10 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

11 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

12 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

13 மணி நேரங்கள் ago