Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் மீன் ஊறுகாய் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

Advertisement

பலருக்கும் பிடித்த இந்த மீன் ஊறுகாய் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். மீனை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். மீனை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும்

இதையும் படியுங்கள் : காரசாரமான சிக்கன் ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க சுவையாக இருக்கும்!

Advertisement

என்பார்கள். இப்படி மீனை ஊறுகாய் போல செய்து வைத்தால் தின்ன தின்ன திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி அத்தகைய மகத்துவம் வாய்ந்த மற்றும் சுவை மிகுந்த மீன் ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மீன் ஊறுகாய் | Fish Pickel Recipe in Tamil

Print Recipe
பலருக்கும் பிடித்த இந்த மீன் ஊறுகாய் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். மீனை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை கொடுக்க கூடியது ஆகும். மீனை எந்த வகையில் நாம் உணவில் சேர்த்து வந்தாலும் உங்கள் ஆயுளில் நாட்கள் அதிகரிக்கத் துவங்கும் என்பார்கள். இப்படி மீனை ஊறுகாய் போல செய்து வைத்தால் தின்ன தின்ன திகட்டாது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சரி அத்தகைய மகத்துவம் வாய்ந்த மற்றும் சுவை மிகுந்த மீன் ஊறுகாய் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Pickle, ஊறுகாய்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 226

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 KG மீன் முள் இல்லாதது
  • 125 கிராம் இஞ்சி
  • 125 கிராம் பூண்டு
  • 60 கிராம் கடுகு
  • 1 Tbsp மஞ்சள் தூள்
  • 1 Tbsp சர்க்கரை
  • 400 கிராம் வினிகர்
  • 2 Tbsp உப்பு
  • 1 1/2 Tbsp மிளகாய் தூள்
  • 60 கிராம் மிளகாய் வற்றல்
  • 35 கிராம் சீரகம்
  • 1/2 KG கடலை எண்ணெய்

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் மீனை நன்றாக சுத்தம் செய்து அதில் உள்ள முட்களை நீக்கி விட்டு ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
    Advertisement
  • அதன் பின் நாம் வெட்டி வைத்திருக்கும் மீனில் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தடவி 1 மணி நேரம் நன்கு ஊர வைக்கவும்.
  • அதன் பின் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த மீன் துண்டுகளை சேர்த்து பொறித்தெடுக்கவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவைற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதில் மீன், வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பின் வதக்கிய ஊறுகாயை ஈரப்பதம் இல்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். அவ்வளவு தான் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

Nutrition

Serving: 1300G | Calories: 226kcal | Carbohydrates: 2g | Protein: 66g | Fat: 2g | Cholesterol: 4mg | Potassium: 782mg | Sugar: 0.5g | Iron: 1.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

7 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

19 நிமிடங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

1 மணி நேரம் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

1 மணி நேரம் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

5 மணி நேரங்கள் ago

குண்டாக சாப்டான பெங்கால் ரசகுல்லா எப்படி செய்வது தெரியுமா? நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

கோடையில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து…

5 மணி நேரங்கள் ago